Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனிதா மனிதா நிம்மதி இல்லையா

மனிதா மனிதா நிம்மதி இல்லையா
நிம்மதி தரும் இயேசு உன்னை
அழைக்கின்றார் வா வா

பணத்தைக் கொஞ்சம் சேர்த்து விட்டால்
அது நிம்மதி தருமா
ஓடி ஓடி பணத்தை சேர்த்தாலும்
நிம்மதி இல்லையே நிம்மதி இல்லையே

உலகத்தைக் கொஞ்சம் சுற்றி வந்தால்
அது நிம்மதி தருமா
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயையே எல்லாம் மாயையே…

நிம்மதி கிடைக்கும் இடத்தை நாங்க
உனக்கு சொல்லட்டுமா
இயேசு இயேசு என்றுச் சொன்னாலே
நிம்மதி கிடைக்குமே நிம்மதி கிடைக்குமே

Manithaa Manithaa Nimmathi Lyrics in English

manithaa manithaa nimmathi illaiyaa
nimmathi tharum Yesu unnai
alaikkintar vaa vaa

panaththaik konjam serththu vittal
athu nimmathi tharumaa
oti oti panaththai serththaalum
nimmathi illaiyae nimmathi illaiyae

ulakaththaik konjam sutti vanthaal
athu nimmathi tharumaa
vaanaththin geelae poomikku maelae
ellaam maayaiyae ellaam maayaiyae…

nimmathi kitaikkum idaththai naanga
unakku sollattumaa
Yesu Yesu entuch sonnaalae
nimmathi kitaikkumae nimmathi kitaikkumae

PowerPoint Presentation Slides for the song Manithaa Manithaa Nimmathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனிதா மனிதா நிம்மதி இல்லையா PPT
Manithaa Manithaa Nimmathi Illaiyaa PPT

நிம்மதி இயேசு மனிதா வா கொஞ்சம் தருமா ஓடி இல்லையே கிடைக்குமே இல்லையா தரும் உன்னை அழைக்கின்றார் பணத்தைக் சேர்த்து விட்டால் பணத்தை சேர்த்தாலும் உலகத்தைக் English