Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனிதா நீ மண் தானே

பல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே – 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் உதறிவிட்டு
நேசரின் அன்பில் இளைப்பார வா

சரணம் -1
நற்கனி கொடாத மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – 2
பரமபிதாவின் சித்தம்போல
வாழ்பவன் பரலோகில் சேர்ந்திடுவான் – 2

சரணம் – 2
களத்தை விளக்கி நம் ஆண்டவர்
கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார் – 2
அவியாத அக்கினியால்
பதரையோ சுட்டெரிப்பார் – 2

Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே Lyrics in English

pallavi
manithaa nee mann thaanae
thirumpuvaay nee mannnukkuthaanae – 2
un paavangalellaam arikkaiseythu
Yesuvin maarpinil saaynthida vaa
un paavangalellaam utharivittu
naesarin anpil ilaippaara vaa

saranam -1
narkani kodaatha marangalellaam
vettunndu akkiniyil podappadum – 2
paramapithaavin siththampola
vaalpavan paralokil sernthiduvaan – 2

saranam – 2
kalaththai vilakki nam aanndavar
kothumaiyai kalanjiyaththil serppaar – 2
aviyaatha akkiniyaal
patharaiyo sutterippaar – 2

PowerPoint Presentation Slides for the song Manitha Nee Manthaane – மனிதா நீ மண் தானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனிதா நீ மண் தானே PPT
Manitha Nee Manthaane PPT

பாவங்களெல்லாம் வா சரணம் பல்லவி மனிதா மண் தானே திரும்புவாய் மண்ணுக்குதானே அறிக்கைசெய்து இயேசுவின் மார்பினில் சாய்ந்திட உதறிவிட்டு நேசரின் அன்பில் இளைப்பார நற்கனி கொடாத English