மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி
இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
மானிட உருவில் அவதரித்த – Manida Uruvil Avadharitha Lyrics in English
Maanida uruvil avathariththa maasudar oliyae kiristhaesuvae aaththuma meetpaiyum aerpaduththa avaniyilae unakkaay uthiththaar annti varuvaay vaennti ataivaay annnalae aaththuma vinai neekkuvaar koovi alaippathu thaeva saththam kurusil vativathu thooya raththam paava mannippu aathma iratchippu paakkiyam nalkida avarae vali Yesuvin naamaththil vallamaiyae ithai naaduvorkku viduthalaiyae thunpa kattukal kaaval siraikal intu akattaுvaar neeyum nampi vaa arputhangal Karththar seythiduvaar athisayangal avar kaatdiduvaar unnmai niraintha ullam thiranthu un Karththar Yesuvai visuvaasippaay Karththar unnai ini kaividaarae kataisi varai thalaraathae nampu entum nallavar Karththar vallavar Yesuvidam vanthaal purampae thallaar
PowerPoint Presentation Slides for the song மானிட உருவில் அவதரித்த – Manida Uruvil Avadharitha
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மானிட உருவில் அவதரித்த PPT
Manida Uruvil Avadharitha PPT

