Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனஸ்தாபப்படும் தேவனே

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

மனஸ்தாபப்படும் தேவனே
மனம் இறங்கி நடத்தும் ஐயா
மனம் மாறா நல் தேவனே
மன்னித்து நடத்துமய்யா-2

1.எலியாவின் ஜெபம் கேட்டீரே
மோசேயின் ஜெபம் கேட்டீரே-2
ஜெபத்திற்கு பதில் தந்தீரே
ஷேமத்தை அனுப்பினீரே-2

இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப

2.நினிவேக்கு இறங்கினீரே
யோனாவை அனுப்பினீரே-2
கிரியைகளை கண்டீரே
சூழ்நிலை மாற்றினீரே-2

இறங்கும் என் தேசத்தின் மீது
மனமிரங்கும் என் ஜனத்தின் மீது-2-மனஸ்தாப

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Lyrics in English

Manasthabapadum Devanae – manasthaapappadum thaevanae

manasthaapappadum thaevanae
manam irangi nadaththum aiyaa
manam maaraa nal thaevanae
manniththu nadaththumayyaa-2

1.eliyaavin jepam kaettirae
moseyin jepam kaettirae-2
jepaththirku pathil thantheerae
shaemaththai anuppineerae-2

irangum en thaesaththin meethu
manamirangum en janaththin meethu-2-manasthaapa

2.ninivaekku irangineerae
yonaavai anuppineerae-2
kiriyaikalai kannteerae
soolnilai maattineerae-2

irangum en thaesaththin meethu
manamirangum en janaththin meethu-2-manasthaapa

PowerPoint Presentation Slides for the song Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனஸ்தாபப்படும் தேவனே PPT
Manasthabapadum Devanae PPT

Manasthabapadum Devanae – மனஸ்தாபப்படும் தேவனே Song Meaning

Manasthabapadum Devanae – Repentant God

Repentant God
Gentleman conducts
Good God, don't change your mind
Do you forgive and treat-2

1. Hear the prayer of Elijah
Hear the prayer of Moses-2
You answered prayer
You have sent Shemat-2

On my land that descends
Manamirangum on my people-2-Manastapa

2. You went down to Nineveh
You sent Jonah-2
See the actions
Change the situation-2

On my land that descends
Manamirangum on my people-2-Manastapa

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English