Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெள்ளி மலர்

வெள்ளி மலர்

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

          

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
 
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

      

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
 
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Lyrics in English

Velli malar malarae malarae velli malarae pon manthaarappoluthu .. Im mannnnil pooththa malarae – uyar vinnnnin vaenthar varavu            1. Vaanilae manthaappu vinn thoothar manathil sirippu ulakil amaithi vaalum makilchchi naalum nilavum   neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka        2. Vaalvilae vanthaalum ennaimaatti amaikka vaarumae ulakam ummaik kaanum uvakai kollum naalum   neer vaalka nitham vaalka vaenthae – 2 neetooli kaalam vaalka

PowerPoint Presentation Slides for the song Malarae Malarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெள்ளி மலர் PPT
Malarae Malarae PPT

வாழ்க மலரே வெள்ளி நாளும் நீர் நிதம் வேந்தே நீடூழி காலம் மலர் பொன் மந்தாரப்பொழுது இம்மண்ணில் பூத்த உயர் விண்ணின் வேந்தர் வரவு வானிலே English