Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal

மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள்
கர்த்தரில் மகிழ்ந்திருங்கள் (2)
இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
நம் இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா அலேலூயா-2

எல்லைகளை விரிவாக்குவார்
தொல்லைகள் போக்கிடுவார் (2)
எல்லாமே நமக்கு தந்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

துயரங்களை நீக்கிடுவார்
காயங்கள் ஆற்றிடுவார் (2)
பயங்களை போக்கி நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

ஆசிகளை பொழிந்திடுவார்
சந்தோஷம் தந்திடுவார் (2)
கரங்களைப் பிடித்து நடத்திடுவார்
இனி தோல்வியில்லை தோல்வியில்லை
வெற்றி வெற்றியே (2) – மகிழ்ந்திருங்கள்

Magizhndhirungal Magizhndhirungal Lyrics in English

Magizhndhirungal Magizhndhirungalmakilnthirungal makilnthirungal karththaril makilnthirungal (2) ithayaththin vaennduthal niraivaettaுvaar nam ithayaththin vaennduthal niraivaettaுvaar Alleluya Alleluya alaelooyaa-2ellaikalai virivaakkuvaar thollaikal pokkiduvaar (2) ellaamae namakku thanthiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2) – makilnthirungalthuyarangalai neekkiduvaar kaayangal aattiduvaar (2) payangalai pokki nadaththiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2) – makilnthirungalaasikalai polinthiduvaar santhosham thanthiduvaar (2) karangalaip pitiththu nadaththiduvaar ini tholviyillai tholviyillai vetti vettiyae (2) – makilnthirungal

PowerPoint Presentation Slides for the song Magizhndhirungal Magizhndhirungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் PPT
Magizhndhirungal Magizhndhirungal PPT

தோல்வியில்லை மகிழ்ந்திருங்கள் இனி வெற்றி வெற்றியே இதயத்தின் வேண்டுதல் நிறைவேற்றுவார் அல்லேலூயா தந்திடுவார் நடத்திடுவார் Magizhndhirungal Magizhndhirungalமகிழ்ந்திருங்கள் கர்த்தரில் நம் அலேலூயாஎல்லைகளை விரிவாக்குவார் தொல்லைகள் English