Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமையின் தேவதூதர்

மகிமையின் தேவதூதர்
மாசிறகை விரித்து
படைப்பில் மகிழ்ந்தார் போல
மேசியா பிறப்பிலும்.

பா…………டி போற்றி,
இயேசு ராஜனை வாழ்த்தி
பா…………டி போற்றி,
இயேசு ராஜனை வாழ்த்துங்கள்.

புல்வெளியில் ஆட்டிடையார்
கண்ட மாமகிமையை
தேவன் மனுவாய் உதித்து
ஒளியும் வீசுவதால்.

நம்பிக்கை பயத்துடனும்
காத்திருப்பார் தூயவர்
அவரும் பிரசன்னமாகி
ஆலயம் நிரப்புவார்.

Magimaiyin Devathoothar – Magimayin Devathoothar Lyrics in English

makimaiyin thaevathoothar
maasirakai viriththu
pataippil makilnthaar pola
maesiyaa pirappilum.

paa…………ti potti,
Yesu raajanai vaalththi
paa…………ti potti,
Yesu raajanai vaalththungal.

pulveliyil aattitaiyaar
kannda maamakimaiyai
thaevan manuvaay uthiththu
oliyum veesuvathaal.

nampikkai payaththudanum
kaaththiruppaar thooyavar
avarum pirasannamaaki
aalayam nirappuvaar.

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devathoothar – Magimayin Devathoothar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையின் தேவதூதர் PPT
Magimayin Devathoothar PPT

பா…………டி போற்றி இயேசு ராஜனை மகிமையின் தேவதூதர் மாசிறகை விரித்து படைப்பில் மகிழ்ந்தார் மேசியா பிறப்பிலும் வாழ்த்தி வாழ்த்துங்கள் புல்வெளியில் ஆட்டிடையார் கண்ட மாமகிமையை தேவன் English