Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிமை நிறைந்தவரே

மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன்-2

1.ஆதி முதலாய் உந்தன் அன்பை
அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2
கனமும் மகிமையும் நிறைந்தவரே
உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை

2.வேடன் வைத்த கண்ணிக்கும்
நீரே என்னை தப்புவித்தீர்-2
சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை

3.எண்ணில் அடங்கா நன்மைகளை
எந்தன் வாழ்வில் செய்தவரே-2
இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே Lyrics in English

makimai nirainthavarae
kanaththirku paaththirarae
thuthiyum pukalum umakkuththaanae
thooyavarae ummai thuthiththiduvaen-2

1.aathi muthalaay unthan anpai
anaathiyaay enmael vaiththeeraiyyaa-2
kanamum makimaiyum nirainthavarae
ummai intum entum thuthiththiduvaen-2-makimai

2.vaedan vaiththa kannnnikkum
neerae ennai thappuviththeer-2
singaththin kukaikkul ataiththaalum
neerae ennai kaakkinteer-2-makimai

3.ennnnil adangaa nanmaikalai
enthan vaalvil seythavarae-2
Yesuvae unthanin naamam allaal
sirantha naamam illaiyappaa-2-makimai

PowerPoint Presentation Slides for the song Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமை நிறைந்தவரே PPT
Magimai Niranthavarae PPT

நிறைந்தவரே உம்மை நீரே என்னை நாமம் மகிமை கனத்திற்கு பாத்திரரே துதியும் புகழும் உமக்குத்தானே தூயவரே துதித்திடுவேன் ஆதி முதலாய் உந்தன் அன்பை அநாதியாய் என்மேல் English