Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாசில்லாத் தேவ புத்திரன்

மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே, ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே
ஆசீர்வாதமே! – – – – கன தேசார் நீதமே – – ஒளிர்
குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன
– மாசில்லாத்

2. சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர்
சத்திய வாசகர் – – – – சதா – – நித்திய தேசிகர் – – வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில்
– மாசில்லாத்

3. அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும்
அந்தரம் பூமியும் – – – – அதி – – சுந்தர நேமியும் – – தினம்
ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ…ன்றிலொன்றாகிய
– மாசில்லா

Maasillaath Thaeva Puththiran Lyrics in English

Maasillaath thaeva puththiran maanidanaanaar, jeya! Jeya! (2) maasillaath thaeva puththiran maanidanaanaarae, jeya! Jeya! Maasillaath thaeva puththiran maanidanaanaar, jeya! Jeya! 1. Aaseervaathamae! – – – – kana thaesaar neethamae aaseervaathamae! – – – – kana thaesaar neethamae – – olir kuhsini meethathi naesap pi…rakaasa vinn vaasa kirupaasana – maasillaath 2. Saththiya vaasakar – – – – sathaa – – niththiya thaesikar saththiya vaasakar – – – – sathaa – – niththiya thaesikar – – valar pethlakaem oorthanilae kari siththuk kanni…yaasthiri viththinil – maasillaath 3. Antharam poomiyum – – – – athi – – sunthara naemiyum antharam poomiyum – – – – athi – – sunthara naemiyum – – thinam ainthoru naalinilae tharu munthina moo…ntilontakiya – maasillaa

PowerPoint Presentation Slides for the song Maasillaath Thaeva Puththiran

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாசில்லாத் தேவ புத்திரன் PPT
Maasillaath Thaeva Puththiran PPT

ஜெய மாசில்லாத் தேவ புத்திரன்மானிடனானார் கன தேசார் வாசகர் சதா நித்திய பூமியும் அதி சுந்தர புத்திரன்மானிடனானாரே ஜெயமாசில்லாத் ஆசீர்வாதமே நீதமேஆசீர்வாதமே நீதமே ஒளிர்குhசினி மீததி English