Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மார்கழி குளிரில்

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்
மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலா
நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா
விண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலா
வார்த்தை மனுவாய் ஆனாரே

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas – 2
( I )
அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்
இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்
அந்த இனிய நன்னாளிது / உள்ளம் மகிழும் பொன்னாளிது

மின்மினுக்கும் நடத்திரம் போலவே …
( II )

இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு
பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு
உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன் உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே …

மார்கழி குளிரில் -Maargazhi Kuliril Lyrics in English

Maarkali kuliril panivilum iravil manathukkul oruvitha ursaakam manukkulam meetka mariyannai matiyil iraimakan piranthaar santhosam minminukkum nadaththiram polavae – lalalaa nenjamellaam uvakaiyaal jolikkuthae – lalalaa vinnnnil thoothar innisai paadavae – lalalaa vaarththai manuvaay aanaarae Happy Happy Happy Happy Christmas Merry Merry Merry Merry Christmas – 2 ( I ) akilam pataiththa iraivan intu manithanaay tholuvil piranthaar irulin maanthar oliyai kaana vitiyalaay puviyil uthiththaar antha iniya nannaalithu / ullam makilum ponnaalithu minminukkum nadaththiram polavae … ( II ) ilanthalirae velli nilavae unthan punnakai kollai alaku pattuppoovae mettu isaippaen sinna paalanae kannnurangu unthan sirippil thuyaram marappaen unthan pirappaal meetppai ataivaen minminukkum nadaththiram polavae …

PowerPoint Presentation Slides for the song மார்கழி குளிரில் -Maargazhi Kuliril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மார்கழி குளிரில் PPT
Maargazhi Kuliril PPT

Happy Merry மின்மினுக்கும் நடத்திரம் போலவே லலலா உந்தன் பிறந்தார் Christmas மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம் மனுக்குலம் மீட்க English