மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்
பிள்ளையாக மாறணுமே
மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின்
பிள்ளையாக மாறணுமே (2)
இது நம் தரிசனமாக மாறி விட்டால்
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)
உலகம் இரட்சகரை அறிந்திடுமே (2)
மதுவினால் உலகம் அழிந்திடுதே
மன்னவர் இயேசுவை மறந்திடுதே
மண்ணில் இப்பாவம் அகலணுமே
இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (2)
விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே
விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே
உலகில் இப்பாவம் அகலணுமே
விண்ணில் தேவனோடு வாழணுமே (2)
பண ஆசை உலகில் பெருகிட்டதே
பரிசுத்த தேவனை மறந்திட்டதே
பாவங்கள் அனைத்தும் அகலணுமே
பரிசுத்த தேவனை அடையணுமே (2)
Maaranumae Lyrics in English
Maaranumae ulakam maaranumae -Yesuvin pillaiyaaka maaranumae maaranumae ulakam maaranumae -karththarin pillaiyaaka maaranumae (2) ithu nam tharisanamaaka maari vittal ulakam iratchakarai arinthidumae (2) ulakam iratchakarai arinthidumae (2) mathuvinaal ulakam alinthiduthae mannavar Yesuvai maranthiduthae mannnnil ippaavam akalanumae Yesuvin pillaiyaaka maaranumae (2) visuvaasak kuraipaadu perukittathae vinnnavar Yesuvai maranthittathae ulakil ippaavam akalanumae vinnnnil thaevanodu vaalanumae (2) pana aasai ulakil perukittathae Parisuththa thaevanai maranthittathae paavangal anaiththum akalanumae Parisuththa thaevanai ataiyanumae (2)
PowerPoint Presentation Slides for the song Maaranumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின் PPT
Maaranumae PPT

