Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அந்தகார லோகத்தில்-anthakaara

அந்தகார லோகத்தில்-anthakaara logathil

அந்தகார லோகத்தில்

1. அந்தகார லோகத்தில்

யுத்தஞ் செய்கிறோம்

இயேசு நாதர் பட்சத்தில்

அஞ்சாமல் நிற்கிறோம்

பல்லவி

தானியேலைப் போல

தைரியம் காட்டுவோம்

பயமின்றி ஊக்கமாய்

உண்மை பிடிப்போம்

2. பாவச் செய்கை யாவையும்

நேரே எதிர்ப்போம்

துன்பமே உண்டாகிலும்

பின் வாங்கவே மாட்டோம் – தானியேலை

3. மற்றோர் நிந்தை செய்யினும்

அஞ்சித் தளரோம்

பொல்லார் நயம் காட்டினும்

சற்றேனும் இணங்கோம் – தானியேலை

4. வல்ல தேவ ஆவியால்

வெற்றி சிறப்போம்

லோகம் பாவம் அவரால்

மேற் கொண்டு ஜெயிப்போம் – தானியேலை

அந்தகார லோகத்தில்-Anthakaara Logathil Lyrics in English

Anthakaara lokaththil-anthakaara logathil anthakaara lokaththil 1. Anthakaara lokaththil yuththanj seykirom Yesu naathar patchaththil anjaamal nirkirom pallavi thaaniyaelaip pola thairiyam kaattuvom payaminti ookkamaay unnmai pitippom 2. Paavach seykai yaavaiyum naerae ethirppom thunpamae unndaakilum pin vaangavae maattaோm – thaaniyaelai 3. Mattaோr ninthai seyyinum anjith thalarom pollaar nayam kaattinum sattenum inangaோm – thaaniyaelai 4. Valla thaeva aaviyaal vetti sirappom lokam paavam avaraal maer konndu jeyippom – thaaniyaelai

PowerPoint Presentation Slides for the song அந்தகார லோகத்தில்-Anthakaara Logathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அந்தகார லோகத்தில்-anthakaara PPT
Logathil PPT

அந்தகார லோகத்தில்-Anthakaara Logathil Song Meaning

anthakaara logathil-anthakaara logathil

In Andakara Loka

1. In Andakara Loka

We are fighting

In the case of Jesus Christ

We stand without fear

refrain

Like Daniel

Let's be brave

Fearlessly and enthusiastically

Let's get real

2. All sin

Let's face it

There will be suffering

We will never buy back - Daniel

3. Despite the criticism of others

Let's not be afraid

Even if the wicked show justice

We agree somewhat – Daniel

4. By the Spirit of God Almighty

Success is great

The world is sinful because of him

Let's win with victory - Daniel

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அந்தகார தானியேலை லோகத்தில் லோகத்தில்anthakaara logathil யுத்தஞ் செய்கிறோம் இயேசு நாதர் பட்சத்தில் அஞ்சாமல் நிற்கிறோம் பல்லவி தானியேலைப் தைரியம் காட்டுவோம் பயமின்றி ஊக்கமாய் உண்மை English