Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்

மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன்
மனுக்குலம் காத்தார் தேவ பாலன்
விண்ணின் மைந்தன் தாமாகவே
மண்ணில் வாழ இறங்கி வந்தார் -2

அல்லேலூயா ஒலித்திடுவோம்
இரட்சகர் யேசுவை பாடிடுவோம்
தூதரும் மனிதரும் சேர்ந்திடுவோம்
அன்பின் ராஜாவை வாழ்த்திடுவோம் -2

இரவில் உதித்தது பேரொளி
கண் முன் பிறந்தது ஓர் வழி
கேட்டேன் யேசுவின் இன்னொலி
கொடுப்பேன் அவருக்கு நற்பலி -2

பாவ இருளை உடைத்திடவே
பாரில் பரமன் இறங்கி வந்தார்
பாசமுள்ள மனிதர்களாய்
பாதகர் நம்மை மாற்றி விட்டார் -2

Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan Lyrics in English

Manuvuru eduththaar jeeva Dhevan manukkulam kaaththaar thaeva paalan vinnnnin mainthan thaamaakavae mannnnil vaala irangi vanthaar -2 Alleluya oliththiduvom iratchakar yaesuvai paadiduvom thootharum manitharum sernthiduvom anpin raajaavai vaalththiduvom -2 iravil uthiththathu paeroli kann mun piranthathu or vali kaettaேn yaesuvin innoli koduppaen avarukku narpali -2 paava irulai utaiththidavae paaril paraman irangi vanthaar paasamulla manitharkalaay paathakar nammai maatti vittar -2

PowerPoint Presentation Slides for the song Lael Songs – Manuvuru Eduththaar Jeeva Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் PPT
Manuvuru Eduththaar Jeeva Devan PPT

இறங்கி வந்தார் மனுவுரு எடுத்தார் ஜீவ தேவன் மனுக்குலம் காத்தார் தேவ பாலன் விண்ணின் மைந்தன் தாமாகவே மண்ணில் வாழ அல்லேலூயா ஒலித்திடுவோம் இரட்சகர் யேசுவை English