Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படு
மீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படு
நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2

தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2
நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2

காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலே
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே – 2
தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் – 2

பாரதத்தின் மாநிலம் எல்லாம் – பரமன் ஆட்சியாய்
பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Lyrics in English

Meettedukkappatta koottamae – virainthu seyalpadu meetpar Yesu vaelai seyya – virainthu purappadu naatkal mika viraiyunae naattaுnantay valaruthae – 2 aatkal vaenndum araுvataikku aam athikam perukuthae-2 therinthedukkappattavarkal naam – ulakamengilum anuppivaikkappattavarkal naam – ulaka muluvathum thaesangal nam sonthamaam jaathikal nam suthanthiram – 2 naesar Yesu arasaangam, amainthidumae seekkiram – 2 kaalangalai unarnthiduvom – karththarin panniyilae karuththudanae seyalpurivom .. Janangal maththiyilae njaalamellaam meetkavae, Yesu naamam kaetkavae – 2 theeviramaay seyalpaduvom, theenguvorai naesippom – 2 paarathaththin maanilam ellaam – paraman aatchiyaay paravidavae paadupaaduvom .. Iraththa saatchiyaay vaarungal entalaikkiraar vaanjaiyodusentiduvom-2 vaalkkaithanai arppannippomaraுvataikkusentiduvom

PowerPoint Presentation Slides for the song மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta PPT
Kuuttamae PPT

இயேசு விரைந்து நம் மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே செயல்படு மீட்பர் வேலை செய்ய புறப்படு நாட்கள் விரையுநே நாற்றுநன்றாய் வளருதே ஆட்கள் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே English