Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குருசின்மேல் குருசின்மேல்

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்ற தாரிவர் (2)
பிராண நாதன் பிராண நாதன்
என் பேர்க்காய் சாகின்றார் (2)

இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல்

பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோ
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்
தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல்

கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல்

சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல்

இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர் – குருசின்மேல்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் Lyrics in English

Kurusinmael kurusinmael kaannkinta thaarivar (2) piraana naathan piraana naathan en paerkkaay saakintar (2) intha maa naesaththai ninthaiyaay thallinaen thaevanin pillaiyaay jeevippaen naanitho -kurusinmael paavaththai naesikka naan inich selvaeno thaevanin pillaiyaay jeevippaen naanitho paavaththin kaatchiyai aathmaavae paarththidaay thaeva kumaaran maa saapaththi laayinaar – kurusinmael kashdangal vanthaalum nashdangal naernthaalum kurusinin kaatchiyai tharisiththu thaeraுvaen – kurusinmael sooraavaliyaip pol soolnthidum aapaththil siluvaiyin naesaththai sinthiththu Nnokkuvaen – kurusinmael immakaa naesaththai aathmaavae sinthippaay immaanuvaelae neer ennaiyum naesiththeer – kurusinmael

PowerPoint Presentation Slides for the song Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குருசின்மேல் குருசின்மேல் PPT
Kurusinmael Kurusinmael PPT

குருசின்மேல் நேசத்தை பிராண நாதன் மா தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ காட்சியை ஆத்மாவே காண்கின்ற தாரிவர் பேர்க்காய் சாகின்றார் நிந்தையாய் தள்ளினேன் பாவத்தை நேசிக்க English