Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை

க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை
நான் க்ருசில் கண்டேன்

Verse 1

வாரினால் அடித்தார்
அவர் தலையில் குட்டினார்
முர்கீரிடம் தரித்தார்
ஆனால் மௌனம் சாதித்தார்
நான் குருசில் கண்டேன்

Verse 2

கொள்கதா வரைக்கும்
கொடும் சிலுவைதனில் சுமந்தார்
மா பாடுகள் அடைந்தார்
என் பாவத்தை போக்க
நான் க்ருசில் கண்டேன்

Verse 3

இந்த வேதனைகள்
என் கொடூர வாழ்விற்கே
நான் துரோகம் செய்தாலும்
உம் அன்பை காட்டினீர்
நான் குருசில் கண்டேன்

Kurusil Kandaen En Lyrics in English

krusil kanntaen en naesar Yesuvai
naan krusil kanntaen

Verse 1

vaarinaal atiththaar
avar thalaiyil kuttinaar
murgeeridam thariththaar
aanaal maunam saathiththaar
naan kurusil kanntaen

Verse 2

kolkathaa varaikkum
kodum siluvaithanil sumanthaar
maa paadukal atainthaar
en paavaththai pokka
naan krusil kanntaen

Verse 3

intha vaethanaikal
en kotoora vaalvirkae
naan thurokam seythaalum
um anpai kaattineer
naan kurusil kanntaen

PowerPoint Presentation Slides for the song Kurusil Kandaen En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download க்ருசில் கண்டேன் என் நேசர் இயேசுவை PPT
Kurusil Kandaen En Nesar Yesuvai PPT

கண்டேன் க்ருசில் Verse குருசில் நேசர் இயேசுவை வாரினால் அடித்தார் தலையில் குட்டினார் முர்கீரிடம் தரித்தார் ஆனால் மௌனம் சாதித்தார் கொள்கதா வரைக்கும் கொடும் சிலுவைதனில் English