குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா
குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா
மாதந்தோறும் புதுக்கனிகள்
தரச்செய்து மகிழ்கின்றீர்
மாதந்தோறும் புதுக்கனிகள்
தரச்செய்து மகிழ்கின்றீர்
என் கனிகள் கெடுவதில்லை
இலைகள் உதிர்வதில்லை
என் கனிகள் கெடுவதில்லை
இலைகள் உதிர்வதில்லை
வெண்கலவில்லும் என் புயங்களால்
வளையும்படி செய்கிறீர்
வெண்கலவில்லும் என் புயங்களால்
வளையும்படி செய்கிறீர்
என்கைகளை யுத்தத்திற்காய்
நன்றாய் பழக்குகின்றீர்
என்கைகளை யுத்தத்திற்காய்
நன்றாய் பழக்குகின்றீர்
உம் இரட்சிப்பின் கேடகத்தை
எனக்குத் தந்தீரய்யா
உம் இரட்சிப்பின் கேடகத்தை
எனக்குத் தந்தீரய்யா
உம்முடைய வலதுகரம்
என்னைத் தாங்குதைய்யா
உம்முடைய வலதுகரம்
என்னைத் தாங்குதைய்யா
குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா
குறைவில்லப்பா குறைவில்லப்பா
கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா
குறையலப்பா குறையலப்பா
உந்தன் பெலன் என்னில் குறையலப்பா
குறைவில்லப்பா -Kuraivillappa Lyrics in English
kuraivillappaa kuraivillappaa
kiristhuvukkul enakku kuraivillappaa
kuraiyalappaa kuraiyalappaa
unthan pelan ennil kuraiyalappaa
kuraivillappaa kuraivillappaa
kiristhuvukkul enakku kuraivillappaa
kuraiyalappaa kuraiyalappaa
unthan pelan ennil kuraiyalappaa
maathanthorum puthukkanikal
tharachcheythu makilkinteer
maathanthorum puthukkanikal
tharachcheythu makilkinteer
en kanikal keduvathillai
ilaikal uthirvathillai
en kanikal keduvathillai
ilaikal uthirvathillai
vennkalavillum en puyangalaal
valaiyumpati seykireer
vennkalavillum en puyangalaal
valaiyumpati seykireer
enkaikalai yuththaththirkaay
nantay palakkukinteer
enkaikalai yuththaththirkaay
nantay palakkukinteer
um iratchippin kaedakaththai
enakkuth thantheerayyaa
um iratchippin kaedakaththai
enakkuth thantheerayyaa
ummutaiya valathukaram
ennaith thaanguthaiyyaa
ummutaiya valathukaram
ennaith thaanguthaiyyaa
kuraivillappaa kuraivillappaa
kiristhuvukkul enakku kuraivillappaa
kuraiyalappaa kuraiyalappaa
unthan pelan ennil kuraiyalappaa
kuraivillappaa kuraivillappaa
kiristhuvukkul enakku kuraivillappaa
kuraiyalappaa kuraiyalappaa
unthan pelan ennil kuraiyalappaa
PowerPoint Presentation Slides for the song குறைவில்லப்பா -Kuraivillappa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download குறைவில்லப்பா PPT
Kuraivillappa PPT

