Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குறைவில்லா தேவன் நம் தேவன்

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

பாவத்தில் உழல்ஹின்றாயா கல்வாரி நோக்கிவிடு – 2 
பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் போக்குவாரே – 2 

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

துன்பம் தொல்லை கஷ்டமா கல்வாரி நோக்கிவிடு – 2 
துன்பத்தை சுமந்த தேவன் இன்பத்தை தந்திடுவார் – 2 

குறைவில்லா தேவன் நம் தேவன்  
குறைகளை நீக்குபவர்  
கல்வாரி நாயகன் அல்லோ 
பாவத்தை போக்குபவர் 

நோயின் பாடு வேண்டாமா கல்வாரி நோக்கிவிடு – 2 
பாடுகள் ஏற்ற கரம் சுக வாழ்வு தருகின்றதே – 2 

Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன் Lyrics in English

Kuraivilla Devan Nam Devan – kuraivillaa Dhevan nam Dhevan kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  paavaththil ulalhintayaa kalvaari Nnokkividu – 2  Parisuththa iraththaththinaal paavangal pokkuvaarae – 2  kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  thunpam thollai kashdamaa kalvaari Nnokkividu – 2  thunpaththai sumantha Dhevan inpaththai thanthiduvaar – 2  kuraivillaa Dhevan nam Dhevan   kuraikalai neekkupavar   kalvaari naayakan allo  paavaththai pokkupavar  Nnoyin paadu vaenndaamaa kalvaari Nnokkividu – 2  paadukal aetta karam suka vaalvu tharukintathae – 2 

PowerPoint Presentation Slides for the song Kuraivilla Devan Nam Devan – குறைவில்லா தேவன் நம் தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குறைவில்லா தேவன் நம் தேவன் PPT
Kuraivilla Devan Nam Devan PPT

தேவன் கல்வாரி குறைவில்லா நம் குறைகளை நீக்குபவர் நாயகன் அல்லோ பாவத்தை போக்குபவர் நோக்கிவிடு Devan Kuraivilla Nam பாவத்தில் உழல்ஹின்றாயா பரிசுத்த இரத்தத்தினால் பாவங்கள் English