Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கதா மலை மீதிலே

கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

1. அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார் — கொல்கதா

2. மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார் — கொல்கதா

3, உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் இரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார் — கொல்கதா

4. வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் மானிடனே
வந்திடாயோ இயேசுவண்டை — கொல்கதா

Kolkathaa Malai Meethilae Lyrics in English

Kolkathaa malai meethilae siluvai sumanthaekinaar unnatha pithaavin siththamaay uththamar iraththam sinthinaar 1. Antho erusalaemae aanndavar pavani vanthaar antha naalai nee maranthaay anparo kannnneer sinthinaar — kolkathaa 2. Maeniyil kasaiyatikal eththanai vasai molikal aththanaiyum avar unakkaay anpudan sumanthu sakiththaar — kolkathaa 3, uththama thaeva mainthanae suththamaay iraththam sinthiyae niththiya vaalvu thanaiyae neesanaam enakkaliththaar — kolkathaa 4. Vanjaka ulakinilae vanangaa kaluththudanae valipokum maanidanae vanthidaayo Yesuvanntai — kolkathaa

PowerPoint Presentation Slides for the song Kolkathaa Malai Meethilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கதா மலை மீதிலே PPT
Kolkathaa Malai Meethilae PPT

கொல்கதா இரத்தம் சிந்தினார் மலை மீதிலே சிலுவை சுமந்தேகினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் நாளை மறந்தாய் English