Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கதா கொலைமரம்

கொல்கதா கொலைமரம்
பார்க்கவே பரிதாபம்
துங்கன் இயேசு நாதனார்
தொங்கும் காட்சி பார் இதோ!

1. கை காலை ஆணி பீறிட்டே
குருதி புரண்டு ஓடிற்றே
முள்ளினால் ஓர் கிரீடமே
சூட்டினார் மா பாதகர்

2. கல்வாரி நாதர் இயேசுவை
பற்றி நீயும் வந்திட்டால்
தூசியான உன்னையும்
மேசியா கைத் தூக்குவார்

Kolkathaa Kolaimaram Lyrics in English

Kolkathaa kolaimaram paarkkavae parithaapam thungan Yesu naathanaar thongum kaatchi paar itho! 1. Kai kaalai aanni peerittaே kuruthi puranndu otitte mullinaal or kireedamae soottinaar maa paathakar 2. Kalvaari naathar Yesuvai patti neeyum vanthittal thoosiyaana unnaiyum maesiyaa kaith thookkuvaar

PowerPoint Presentation Slides for the song Kolkathaa Kolaimaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கதா கொலைமரம் PPT
Kolkathaa Kolaimaram PPT

கொல்கதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ கை காலை ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே English