Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கதா மலை மீதிலே

கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேறினார் -2
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா

1. அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார் -2
அந்த நாளை நீர் மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா

2. மேனியில் கசை அடிகள்
எத்தனை வசை மொழிகள் -2
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா

3.வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே-2
வலி போகும் மானிடனே
வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae Lyrics in English

Kolkathaa malai meethilae siluvai sumanthaerinaar -2 unnatha pithaavin siththamaay uththamar raththam sinthinaar -2 – kolkathaa 1. Antho erusalaemae aanndavar pavani vanthaar -2 antha naalai neer maranthaay anparo kannnneer sinthinaar -2 -kolkathaa 2. Maeniyil kasai atikal eththanai vasai molikal -2 aththanaiyum avar unakkaay anpudan sumanthu sakiththaar -2 -kolkathaa 3.vanjaka ulakinilae vanangaa kaluththudanae-2 vali pokum maanidanae vanthidaayo aesuvanntai-2 – kolkathaa

PowerPoint Presentation Slides for the song கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கதா மலை மீதிலே PPT
Kolgatha Malai Meethilae PPT

கொல்கதா சிந்தினார் மலை மீதிலே சிலுவை சுமந்தேறினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் ரத்தம் அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் நாளை நீர் மறந்தாய் English