Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேற்றைய துயரமெல்லாம்

நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
 நிம்மதி பிறந்ததையா
அது நிறந்தர மானதையா

கோடி கோடி நன்றி டாடி
கோடி கோடி நன்றி டாடி
கோடி கோடி நன்றி டாடி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே
என் அப்பா உம் திருப்பாதமே

இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
(என்னை) மறவாதே என் நேசரே
உறவாடி மகிழ்ந்திடுவேன்

Koedi Koedi Nandri Daddy Lyrics in English

Naettaைya thuyaramellaam intu marainthathaiyaa  nimmathi piranthathaiyaa athu niranthara maanathaiyaa koti koti nanti daati koti koti nanti daati koti koti nanti daati nallavarae umakkuththaan athikaalai aananthamae en appaa um thiruppaathamae iravellaam kaaththeer innum or naal thantheer (ennai) maravaathae en naesarae uravaati makilnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Koedi Koedi Nandri Daddy

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேற்றைய துயரமெல்லாம் PPT
Koedi Koedi Nandri Daddy PPT

கோடி நன்றி டாடிகோடி நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையாஅது நிறந்தர மானதையா டாடிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை ஆனந்தமேஎன் அப்பா உம் திருப்பாதமே இரவெல்லாம் காத்தீர்இன்னும் நாள் தந்தீர்என்னை English