Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கோடா கோடி ஸ்தோத்திரம்

KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம்

கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்

கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்

கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்

Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம் Lyrics in English

KODA KODI STHOTHIRAM – kodaa koti Sthoththiram

Kodaa koti Sthoththiram aeraெduppom
Iraajaathi raajan thaevaathi Dhevan
Yesu Kristhuvukkae makimai

Parisuththavaankal Sabai naduvae
Tharisikkum thaeva samookaththilae
Alleluya Alleluya
Aaviyil paati makiluvom
Aanndavar Yesuvai konndaaduvom

Kavalaippadaatheerkal enturaiththeer
Kaattup pushpaththai uduththuviththeer
Alleluya Alleluya
Aatai aakaaram thaevai ellaam
Antantu thanthemmai aatharippeer

Kanakkillaa nanmaikal Karththar seytheer
Karuththudan paati nanti kooraுvom
Alleluya Alleluya
Thaevakumaaran vanthidum naal
Thooyamukam kanndu kempeerippom

PowerPoint Presentation Slides for the song Koda Kodi Sthothiram – கோடா கோடி ஸ்தோத்திரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கோடா கோடி ஸ்தோத்திரம் PPT
Koda Kodi Sthothiram PPT

அல்லேலூயா கோடா கோடி ஸ்தோத்திரம் பாடி KODA KODI STHOTHIRAM ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை பரிசுத்தவான்கள் சபை நடுவே English