lyrics
என்னில் அடங்கா கிருப தந்தீங்க
என் ஆயுசு நாள பெருக பண்ணீங்க
என் சாபத்த எல்லா செதரடிசீங்க
என் பாவத்த எல்லாம் பதறடிசீங்க
கடும் பாதையில எடரும் போதும் தூக்கி விட்டீங்க
என் வாழ்க்கையில தோக்கும் போதும் கை கொடுத்தீங்க
என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga PowerPoint
என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga
என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga PPT
Download என்னில் அடங்கா கிருப தந்தீங்க-Enniladanga Kirubai Thantheenga Tamil PPT