Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai

பல்லவி

சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே

சரணங்கள்

1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே – சுவி

2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே – சுவி

3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே – சுவி

4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய் – சுவி

5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ? – சுவி

சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai Keatpeere Lyrics in English

Pallavi suviseshaththaik kaetpeerae suthan Yesuvai aerpeerae saranangal 1. Nam paavangatkaakavae im maanilam varavae siluvaiyaich sumanthaarae jeevanaiyum eenthaarae – suvi 2. Naanae valiyum saththiyamum jeevanumae entarae avaraalae yanti niththiya jeevanillai entarae – suvi 3. Varuththappattup paaramae sumappavarkal yaavarum varuveerae ennidamae tharuvaen ilaippaaruthalae – suvi 4. Mul mutiyudan siluvaiyilae mutinthathu ellaam entarae ullaththil visuvaasiththaal valla iratchippaip peraுvaay – suvi 5. Ivvalavu perithaana iratchippai ariyaathu kavalaiyattirupporae thanndanaikkuth thappuveero? – suvi

PowerPoint Presentation Slides for the song சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai Keatpeere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai PPT
Keatpeere PPT

சுவி என்றாரே பல்லவி சுவிசேஷத்தைக் கேட்பீரே சுதன் இயேசுவை ஏற்பீரே சரணங்கள் நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே சிலுவையைச் சுமந்தாரே ஜீவனையும் ஈந்தாரே நானே English