Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கவலைப்படாதே மகனே

கவலைப்படாதே மகனே கவலைப்படாதே
கவலைப்படாதே மகளே கவலைப்படாதே (2)

உன்னை என்றும் விசாரிக்கும் பரமபிதா
உன் அருகே இருக்கிறார் கலங்காதே (2)
உன்னையும் நேசிக்கும் தகப்பனவர்
உன் குறை எல்லாம் நீக்கீடுவார் (2) – கவலைப்படாதே

காக்கைகளை போஷிக்கும் தேவனவர்
அனுதினமும் நடத்துவார் கலங்காதே (2)
பூக்களை உடுத்திடும் ராஜனவர்
கண்மணி போல் உன்னை காத்திடுவார் (2) – கவலைப்படாதே

துயரமெல்லாம் புரிந்திடும் தெய்வமவர்
உன் பாரம் சிலுவையில் சுமந்தாரே (2)
கவலைகள் அவரிடம் சொல்லி விடு
கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவார் (2) -கவலைப்படாதே

Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே Lyrics in English

Kavalaippadaathae makanae kavalaippadaathae kavalaippadaathae makalae kavalaippadaathae (2) unnai entum visaarikkum paramapithaa un arukae irukkiraar kalangaathae (2) unnaiyum naesikkum thakappanavar un kurai ellaam neekgeeduvaar (2) – kavalaippadaathae kaakkaikalai poshikkum thaevanavar anuthinamum nadaththuvaar kalangaathae (2) pookkalai uduththidum raajanavar kannmanni pol unnai kaaththiduvaar (2) – kavalaippadaathae thuyaramellaam purinthidum theyvamavar un paaram siluvaiyil sumanthaarae (2) kavalaikal avaridam solli vidu kannnneerkal yaavaiyum thutaiththiduvaar (2) -kavalaippadaathae

PowerPoint Presentation Slides for the song Kavalai Padaathe – கவலைப்படாதே மகனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கவலைப்படாதே மகனே PPT
Kavalai Padaathe PPT

கவலைப்படாதே உன்னை கலங்காதே மகனே மகளே விசாரிக்கும் பரமபிதா அருகே இருக்கிறார் உன்னையும் நேசிக்கும் தகப்பனவர் குறை நீக்கீடுவார் காக்கைகளை போஷிக்கும் தேவனவர் அனுதினமும் நடத்துவார் English