Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மை காண வேண்டும் தேவா……தேவா
 
1.   எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
 
2.   அறியாமை இருள் விலகி
அதிசய தேவளை காண வேண்டும்
 
3.   பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள்
 
4.   இமயம் முதல் குமரி வரை – என்
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
 
5.   உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
 
6.   சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

 

 

Kattappatta Manitharellaam Lyrics in English

Kattappatta manitharellaam kattavilkkappada vaenndum kaayappatta manitharellaam kalvaari vara vaenndum Karththar ummai kaana vaenndum thaevaa……thaevaa   1.   elupputhal thee paravattumae engum patti eriyattumae   2.   ariyaamai irul vilaki athisaya thaevalai kaana vaenndum   3.   paavangal saapangal paaratha thaesaththil maraiya vaenndum – engal   4.   imayam muthal kumari varai – en Yesuvin iraththam paaya vaenndum   5.   unnmaiyaana ooliyarkal ulakam engum sella vaenndum   6.   Sabaikalellaam thooymaiyaaki saatchi vaalvu vaala vaenndum    

PowerPoint Presentation Slides for the song Kattappatta Manitharellaam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கட்டப்பட்ட மனிதரெல்லாம் PPT
Kattappatta Manitharellaam PPT

காண கட்டப்பட்ட மனிதரெல்லாம்கட்டவிழ்க்கப்பட வேண்டும்காயப்பட்ட மனிதரெல்லாம்கல்வாரி வர வேண்டும்கர்த்தர் உம்மை தேவாதேவா எழுப்புதல் தீ பரவட்டுமேஎங்கும் எரியட்டுமே அறியாமை இருள் விலகிஅதிசய தேவளை பாவங்கள் சாபங்கள்பாரத English