Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம்

2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம்

3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம்

Kattadam Katdidum Lyrics in English

Kattadam katdidum sirpikal naam katdiduvom kiristhaesuvukkaay suththiyal vaiththu atiththalla rampaththaal maraththai araுththalla 1. Ovvoru naalum katdiduvom ovvoru seyalaam karkalaalae uththamar Yesuvin asthipaaram paththiramaaka thaangiduvaar — kattadam 2. Kaivinai allaa veetontai kadavulin poorana siththappati katdidum siriya sirpikal naam katdiduvomae niththiyaththirkaay — kattadam 3. Paavamaa manalil kattappatta parpala veedukal veelnthidumae aavalaay Yesuvin vaarththai kaetpom avarae moolaikkal aakiduvaar — kattadam

PowerPoint Presentation Slides for the song Kattadam Katdidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் PPT
Kattadam Katdidum PPT

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் கட்டிடுவோம் ஒவ்வொரு இயேசுவின் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல நாளும் செயலாம் கற்களாலே உத்தமர் அஸ்திபாரம் English