Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காருண்யமே ஆராதனை

Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை

காருண்யமே ஆராதனை
இரட்சண்யமே ஆராதனை

காருண்யமே உம்மை ஆராதிப்பேன்
இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன்
அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன்
அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2

ஆராதனை ஆராதனை-2

1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன்
ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2
யெகோவா என்று ஆராதிப்பேன்
இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2

ஆராதனை ஆராதனை-2

2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன்
ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2
மாரா நாதா என்று ஆராதிப்பேன்
மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2

ஆராதனை ஆராதனை-2

3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன்
ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2
விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன்
விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2

ஆராதனை ஆராதனை-2-காருண்யமே

Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை Lyrics in English

Karunyamae Aaradhanai – kaarunnyamae aaraathanai kaarunnyamae aaraathanai iratchannyamae aaraathanai kaarunnyamae ummai aaraathippaen iratchannyamae ummai uyarththiduvaen anukkirakamae ummai aaraathippaen arunnothayaa ummai uyarththiduvaen-2 aaraathanai aaraathanai-2 1.Alleluya entu aaraathippaen Amen entu solli uyarththiduvaen-2 yekovaa entu aaraathippaen Yesuvae entu solli uyarththiduvaen-2 aaraathanai aaraathanai-2 2.aanantha thailamae aaraathippaen aanantha paakkiyamae uyarththiduvaen-2 maaraa naathaa entu aaraathippaen meenndum vaarum entu uyarththiduvaen-2 aaraathanai aaraathanai-2 3.alpaa omaekaa aaraathippaen aathi anthamae uyarththiduvaen-2 vitivelli natchaththiramae aaraathippaen vinnnaka thanthaiyae uyarththiduvaen-2 aaraathanai aaraathanai-2-kaarunnyamae

PowerPoint Presentation Slides for the song Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காருண்யமே ஆராதனை PPT
Karunyamae Aaradhanai PPT

ஆராதனை ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் உம்மை காருண்யமே இரட்சண்யமே சொல்லி ஆனந்த Karunyamae Aaradhanai அனுக்கிரகமே அருணோதயா அல்லேலூயா ஆமென் யெகோவா இயேசுவே தைலமே பாக்கியமே மாரா English