Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் கரம் என் மேலங்க

கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க!

1.ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதி வரை என்னை நடத்திடுவார்

2.ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் விரட்டிடுவார்

3.அணைப்பாரே அரவணைப்பாரே
அன்பாய் தேற்றி நடத்துவாரே

4.இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்

5.பறித்துக் கொள்ள முடியாதுங்க

ஒருவராலும் முடியாதுங்க!

Karththar Karam Enmelanga Lyrics in English

Karththar karam en maelanga kadukalavum payamillanga! 1.aenthiduvaar ennaith thaangiduvaar iraுthi varai ennai nadaththiduvaar 2.ootdiduvaar thaalaatdiduvaar ethiri vanthaal viratdiduvaar 3.annaippaarae aravannaippaarae anpaay thaetti nadaththuvaarae 4.iraththaththaalae kaluvukiraar iratchippaalae uduththukiraar 5.pariththuk kolla mutiyaathunga oruvaraalum mutiyaathunga!

PowerPoint Presentation Slides for the song Karththar Karam Enmelanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் கரம் என் மேலங்க PPT
Karththar Karam Enmelanga PPT

முடியாதுங்க கர்த்தர் கரம் மேலங்க கடுகளவும் பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதி என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் விரட்டிடுவார் அணைப்பாரே அரவணைப்பாரே அன்பாய் English