Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் என் பெலனானார்

கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்

மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்

அல்லேலூயா
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும்

இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்

ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன

கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்

விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்

Karththar en Lyrics in English

Karththar en pelanaanaar avarae en geethamaanaarmakilchchikkural vettiyin thoni enathu (namathu) koodaaraththilAlleluya Alleluya tholvi illai Alleluya vetti unnduKarththar en patchaththil iruppathaal payappataen manithan enakku ethiraay enna seyyamutiyumintha naal nalla naal yekovaa thantha naal kalikoornthu makilnthidu kaariyam vaaykkach seyvaareekkal(thaeneekkal) pol paadukal enai soolnthu vanthaalum neruppilitta mutkal pol saampalaay pokintanakarththarin valakkaram mikavum uyarnthullathu paraakkiramam seykintar vetti tharukintarvilumpati thallinaarkal ennai veelththa muyantarkal karththaro thaanginaar karam neetti uthavinaar

PowerPoint Presentation Slides for the song Karththar en

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் என் பெலனானார் PPT
Karththar En PPT

Karththar en Song Meaning

The Lord is my strength
He is my anthem

Joy is the tone of victory
In my (our) tent

Alleluia
Hallelujah no failure
Alleluia is victory

The Lord is with me
I am afraid because of it
Man is against me
what can be done

Today is a good day
The day Jehovah gave
Have fun and be happy
He will make things happen

Sings like flies (bees).
Even if it surrounds me
Like burning thorns
They turn to ashes

The right hand of God
is very high
He does prowess
Gives victory

They pushed him to fall
They tried to bring me down
The Lord endured
He extended his hand and helped

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாள் அல்லேலூயா வெற்றி கர்த்தர் பெலனானார் அவரே கீதமானார்மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது நமது கூடாரத்தில்அல்லேலூயா தோல்வி இல்லை உண்டுகர்த்தர் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன் மனிதன் English