Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாதி கர்த்தாவே

கர்த்தாதி கர்த்தாவே
தேவா நான் தினம் வாழ
வருவாயே திரு நாயகா
வரம் தருவாயே
திரு நாயகா

எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வ்ரும் போது
துணையாக இருந்தவரே
மன நோயால் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதங்கு
எனை மீட்ட மன்னவரே
எனை உமதாக்கி அருள்வாயப்பா

உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீர்தானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீர்தானே
நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

Karththaathi Karththaavae Lyrics in English

Karththaathi karththaavae thaevaa naan thinam vaala varuvaayae thiru naayakaa varam tharuvaayae thiru naayakaa enaich soolum thunpangal kannaiyaaka vrum pothu thunnaiyaaka irunthavarae mana Nnoyaal naan moolki matikinta poluthangu enai meetta mannavarae enai umathaakki arulvaayappaa ulakellaam irulaaki udanullor sentalum valikaattum oliyaanavaa neerthaanae enakkellaam ninaivellaam neerthaanae naathaa un pukalpaaduvaen – enai naalellaam nee aaluvaay

PowerPoint Presentation Slides for the song Karththaathi Karththaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாதி கர்த்தாவே PPT
Karththaathi Karththaavae PPT

கர்த்தாதி கர்த்தாவேதேவா தினம் வாழவருவாயே திரு நாயகாவரம் தருவாயேதிரு நாயகா எனைச் சூழும் துன்பங்கள்கணையாக வ்ரும் போதுதுணையாக இருந்தவரேமன நோயால் மூழ்கிமடிகின்ற பொழுதங்குஎனை மீட்ட மன்னவரேஎனை உமதாக்கி English