Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரே என் மேய்ப்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

கர்த்தரே என் மேய்ப்பர்- யெகோவா ரோஹி
கர்த்தரே என் கண்மலையே -யெகோவா சூரி
கர்த்தரே என் விளக்கு – யெகோவா நாரி
கர்த்தரே என் வெளிச்சம் – யெகோவா உரி

யெகோவா நிசி – கர்த்தர் என் கொடி
யெகோவா மிஷான்- கர்த்தர் என் துணை

என் நாமத்தில் நீயும்
எதை கேட்டாலும் தருவேன்
சொன்ன வாக்கின் படியே
எனக்குஎல்லாம் தந்தீரே

சொல்லி முடியா நன்மைகள் தந்தீர்
எண்ணி முடியா அதிசயம் செய்தீர்
எட்டாத காரிய மெல்லாம் வெளிப்படுத்தினீர்

யெகோவா தொபே – கர்த்தர் நல்லவர்
யெகோவா ஷம்மா – கர்த்தர் இருக்கிறார்

வெண்கல கதவுகள் உடைத்து
இரும்பு தாழ்பாள்கள் முறித்து
அந்தகார பொக்கிஷங்கள்
எனக்கு தந்தீரே

என் மன ஜெபத்தை கேட்டீர்
என் மன விருப்பம் தந்தீர்
ஆலோசனைகள் எல்லாம் நிறைவேற்றீனீர்

யெகோவா கிஷ்கி – கர்த்தர் என் பெலன்
யெகோவா கொஆலி – கர்த்தர் என் மீட்பர்

Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர் Lyrics in English

Karthere En Meiper – karththarae en maeyppar karththarae en maeyppar- yekovaa rohi karththarae en kannmalaiyae -yekovaa soori karththarae en vilakku – yekovaa naari karththarae en velichcham – yekovaa uri yekovaa nisi – Karththar en koti yekovaa mishaan- Karththar en thunnai en naamaththil neeyum ethai kaettalum tharuvaen sonna vaakkin patiyae enakkuellaam thantheerae solli mutiyaa nanmaikal thantheer ennnni mutiyaa athisayam seytheer ettatha kaariya mellaam velippaduththineer yekovaa thopae – Karththar nallavar yekovaa shammaa – Karththar irukkiraar vennkala kathavukal utaiththu irumpu thaalpaalkal muriththu anthakaara pokkishangal enakku thantheerae en mana jepaththai kaettir en mana viruppam thantheer aalosanaikal ellaam niraivaettaீneer yekovaa kishki – Karththar en pelan yekovaa koaali – Karththar en meetpar

PowerPoint Presentation Slides for the song Karthere En Meiper – கர்த்தரே என் மேய்ப்பர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரே என் மேய்ப்பர் PPT
Karthere En Meiper PPT

யெகோவா கர்த்தர் கர்த்தரே மேய்ப்பர் தந்தீரே முடியா தந்தீர் மன Karthere En Meiper ரோஹி கண்மலையே சூரி விளக்கு நாரி வெளிச்சம் உரி நிசி English