🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவின் சுத்த ஆவியே PPT

1. கர்த்தாவின் சுத்த ஆவியே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும்
பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து, வந்து
மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்;
மெய்ச் சந்தோஷத்தை அளியும்.


Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே PowerPoint



கர்த்தாவின் சுத்த ஆவியே

கர்த்தாவின் சுத்த ஆவியே PPT

Download Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே Tamil PPT