Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் -2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர்

Karthave Devargalil – கர்த்தாவே தேவர்களில் Lyrics in English

karththaavae thaevarkalil umakkeாppaanavar yaar
vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar
umakkeாppaanavar yaar -2
vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar

sengadalai neer pilanthu
unthan janangalai nadaththich senteer
neer nallavar sarva vallavar
entum vaakku maaraathavar

thootharkal unnnum unavaal
unthan janangalai paeாshiththeerae
ummaip paeாla yaarunndu
intha janangalai naesiththida

kanmalaiyai neer pilanthu
unthan janangalin thaakam theerththeer
um naamam athisayam
intum arputham seythiduveer

PowerPoint Presentation Slides for the song Karthave Devargalil – கர்த்தாவே தேவர்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே தேவர்களில் PPT
Karthave Devargalil PPT

English