Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை
தூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2

நான் நடந்தாலும்
நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே

1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே-2

நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே

2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே-2

நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Lyrics in English

Karththaavae neer ennai – Karthavae Neer Ennai karththaavae neer ennai aaraaynthu arikireer karththaavae neer ennai thooraththil irunthum arikireer-2 naan nadanthaalum naan irunthaalum en valikalai neer ariveer-2-karththaavae 1.thaayin karppaththil uruvaakkineer karppaththilae ennai aathariththeer vaayil sol piravaa munnamae peyar solli alaiththavarae-2 naan vilunthaalum naan elunthaalum en valikalai neer ariveer-2-karththaavae 2.anaathi sinaekaththaal sinaekiththeerae kaarunnyaththaal ennai iluththukkonndavarae aaraaynthu mutiyaatha athisayangal en vaalvil seypavarae-2 naan vilunthaalum naan elunthaalum en valikalai neer ariveer-2-karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே நீர் என்னை PPT
Karthavae Neer Ennai PPT

நீர் என்னை கர்த்தாவே வழிகளை அறிவீர்கர்த்தாவே ஆராய்ந்து அறிகிறீர் விழுந்தாலும் எழுந்தாலும் Karthavae Neer Ennai தூரத்தில் இருந்தும் நடந்தாலும் இருந்தாலும் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர் English