1. கர்த்தாவே! இறங்கும்!
ப்ரசன்னமாகுமேன்;
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்
பல்லவி
கர்த்தாவே! இறங்கும்!
நற்சீரைத் தாருமேன்;
மா வல்ல க்ரியை செய்யவும்
இந்நேரம் வாருமேன்;
2. கர்த்தாவே! இறங்கும்!
நல் மீட்பர் நாமமும்
மா சுடர்போல் ப்ரகாசிக்க
பேரன்பைக் காட்டவும் – கர்த்தாவே
3. கர்த்தாவே! இறங்கும்!
இவ்வருள் வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவானுக்கிரக்கத்தை – கர்த்தாவே
4. கர்த்தாவே! இறங்கும்!
பேர் நன்மை செய்யுமேன்
விண்மாரி பெய்ய மேன்மையும்
உண்டாகும் உமக்கே – கர்த்தாவே
கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum Lyrics in English
1. Karththaavae! Irangum! Prasannamaakumaen; meypakthar nenjil ippavum vanthanal moottumaen pallavi karththaavae! Irangum! Narseeraith thaarumaen; maa valla kriyai seyyavum innaeram vaarumaen; 2. Karththaavae! Irangum! Nal meetpar naamamum maa sudarpol prakaasikka paeranpaik kaattavum – karththaavae 3. Karththaavae! Irangum! Ivvarul vaethaththai kaetporin nenjil poliyum thaevaanukkirakkaththai – karththaavae 4. Karththaavae! Irangum! Paer nanmai seyyumaen vinnmaari peyya maenmaiyum unndaakum umakkae – karththaavae
PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே இறங்கும் – Karthavae Irangum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே இறங்கும் PPT
Karthavae Irangum PPT

