Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே இப்போ உம்மை

1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3. உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Lyrics in English

1. Karththaavae, ippo ummaith tholuthom ormiththelunthu geetham paaduvom veetaekumun um paatham panninthae um aaseervaatham pettaுch selvomae. 2. Um samaathaanam thanthu anuppum, um naalai mutippomae ummodum paatham pannintha emmaik kaaththidum eppaavam vetkam anukaamalum 3. Um samaathaanam intha raavilum; irulai neekki oli thanthidum pakaloraavo umakkontamae echchaேthaminti emmaik kaarumae. 4. Um samaathaanam jeeva naal ellaam neer thollai thunpil pukal inpamaam poolokath thollai oya alaippeer paerinpa vaalvai anpaay eekuveer.

PowerPoint Presentation Slides for the song Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே இப்போ உம்மை PPT
Karthavae Ippo Ummai PPT

உம் சமாதானம் பாதம் எம்மைக் தொல்லை கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம் ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம் வீடேகுமுன் பணிந்தே ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே தந்து அனுப்பும் English