Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே இந்த இராவினில்

கர்த்தாவே இந்த இராவினில்
நான் நித்திரை செய்யும் வேளையில்
எனக்கு எந்த மோசமும்
வராமல் பாதுகாத்திடும்

காலையில் நான் விழிக்கையில்
என் ஆத்துமா உம் பார்வையில்
எப்பாவமும் இல்லாமலே
விளங்கச் செய்யும் தேவனே

Karthavae Intha Raavinil Lyrics in English

Karththaavae intha iraavinil naan niththirai seyyum vaelaiyil enakku entha mosamum varaamal paathukaaththidum kaalaiyil naan vilikkaiyil en aaththumaa um paarvaiyil eppaavamum illaamalae vilangach seyyum thaevanae

PowerPoint Presentation Slides for the song Karthavae Intha Raavinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே இந்த இராவினில் PPT
Karthavae Intha Raavinil PPT

செய்யும் கர்த்தாவே இராவினில் நித்திரை வேளையில் மோசமும் வராமல் பாதுகாத்திடும் காலையில் விழிக்கையில் ஆத்துமா உம் பார்வையில் எப்பாவமும் இல்லாமலே விளங்கச் தேவனே English