கர்த்தாவே என்னோடு வாரும்
செய்த பாவங்கள் எல்லாம் போக்கும்
என் வாழ்வை மாற்ற
என் தாழ்வை நீக்க
உலகினில் எனக்காக வந்தீர்
காலங்கள் தோறும் சாபங்கள் தீர
எனை மீட்க இரட்சகர் வந்தீர்
இரட்சித்து எனை மீட்டுக் கொண்டார்
கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum PowerPoint
கர்த்தாவே என்னோடு வாரும்
கர்த்தாவே என்னோடு வாரும் PPT
Download கர்த்தாவே என்னோடு வாரும் – Karthavae Ennodu Vaarum Tamil PPT