கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி
கர்த்தரின் சிருஷ்டிக்கு நீ காவலாளி
காவலாளி நீயே காவலாளி (2)
1. இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே காவலாளராயிருந்தார்
இந்திய மக்களுக்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்
2. இடிந்த அலங்கத்துக்கு நெகேமியா காவலாளியாயிருந்தார்
இடிந்துபோன உள்ளங்கட்கு பெண்களே (ஆண்களே)
நீங்களே காவலாளி (2) – கர்த்தரின்
3. சன்பல்லாத் தொபியாக்கள் சேர்ந்துமே எழுந்து வந்தாலும்
சோர்ந்திடாமல் இடைவிடாமல்
ஜெபித்திடும் மக்களே காவலாளி (2) – கர்த்தரின்
கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி -Kartharin Seanaikku Nee Lyrics in English
Karththarin senaikku nee kaavalaali
Karththarin sirushtikku nee kaavalaali
Kaavalaali neeyae kaavalaali (2)
1. Israel janangalukku Moses kaavalaalaraayirunthaar
Inthiya makkalukku pennkalae (aannkalae)
Neengalae kaavalaali (2) – karththarin
2. Itintha alangaththukku nekaemiyaa kaavalaaliyaayirunthaar
Itinthupona ullangatku pennkalae (aannkalae)
Neengalae kaavalaali (2) – karththarin
3. Sanpallaath thopiyaakkal sernthumae elunthu vanthaalum
Sornthidaamal itaividaamal
Jepiththidum makkalae kaavalaali (2) – karththarin
PowerPoint Presentation Slides for the song கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி -Kartharin Seanaikku Nee
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் சேனைக்கு நீ காவலாளி PPT
Kartharin Seanaikku Nee PPT

