Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரைத் துதித்து அவரின்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

கர்த்தரே பெரியவர் அவர்
ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
விவரித்துச் சொல்லுங்களேன்

கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் – அவர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
வல்லமை மிகுந்தவர்

கர்த்தர் நல்லவர்
நன்மையானதைச் செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம்

Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின் Lyrics in English

Kartharai Thuthiththu Avarin – karththaraith thuthiththu avarin karththaraith thuthiththu avarin naamaththai pirasthaapamaakkungal avarin seykaikalai entum pirasiththappaduththidungal Alleluya paadiduvaen Alleluya aarpparippaen karththarae periyavar avar sthoththirikkappadaththakkavar janangalukkullae makimaiyaip paati vivariththuch sollungalaen karththarae vallavar sengadalthanai pilanthavar – avar solla aakum kattalaiyida nirkum vallamai mikunthavar Karththar nallavar nanmaiyaanathaich seypavar Alleluya paati aananthamaay kooti makimai seluththuvom

PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthiththu Avarin – கர்த்தரைத் துதித்து அவரின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரைத் துதித்து அவரின் PPT
Kartharai Thuthiththu Avarin PPT

அவரின் அல்லேலூயா கர்த்தரைத் துதித்து கர்த்தரே பாடி Kartharai Thuthiththu Avarin நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள் செய்கைகளை பிரசித்தப்படுத்திடுங்கள் பாடிடுவேன் ஆர்ப்பரிப்பேன் பெரியவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் ஜனங்களுக்குள்ளே மகிமையைப் English