Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் – 2

யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன் – 2

இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் – 2

உந்தன் பெலனால் துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் – 2

நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் – 2

Kartharai Thuthippen Lyrics Lyrics in English

Karththarai thuthippaen en thaevanai aaraathippaen – 2 yoothaa koththiramae thuthippaen immaanuvaelanai thuthippaen – 2 Yesuvae ummai naan thuthippaen Parisuththarae ummai thuthippaen – 2 unthan pelanaal thuthippaen en geethamae ummai thuthippaen – 2 nallavarae ummai thuthippaen naal muluthum ummai thuthippaen – 2

PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthippen Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை துதிப்பேன் PPT
Kartharai Thuthippen Lyrics PPT

துதிப்பேன் உம்மை கர்த்தரை தேவனை ஆராதிப்பேன் யூதா கோத்திரமே இம்மானுவேலனை இயேசுவே பரிசுத்தரே உந்தன் பெலனால் கீதமே நல்லவரே நாள் முழுதும் English