🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை என்றுமே பின் PPT

கர்த்தரை என்றுமே
பின் செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமுமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்


Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் PowerPoint



கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே பின் PPT

Download Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Tamil PPT