Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும்,
ஆசீர்வாதம் தாரும்,
எங்கள் மேல் உம் முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.

2. எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைக் கொடும்.

3. எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை;
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

Kartharae Tharkaarum – கர்த்தரே தற்காரும் Lyrics in English

1. Karththarae, tharkaarum, aaseervaatham thaarum, engal mael um mukaththai vaiththu, veesum oliyai. 2. Engalukkantantu samaathaanam thanthu kiristhaik kaattip pothikkum umathaaviyaik kodum. 3. Engal meetparaana Yesuvin maelaana naamaththukku makimai; aamaen, kaetpeer jepaththai.

PowerPoint Presentation Slides for the song Kartharae Tharkaarum – கர்த்தரே தற்காரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரே தற்காரும் PPT
Kartharae Tharkaarum PPT

எங்கள் கர்த்தரே தற்காரும் ஆசீர்வாதம் தாரும் உம் முகத்தை வைத்து வீசும் ஒளியை எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும் மீட்பரான English