Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரே ஆவியானவர்

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

கர்த்தரே ஆவியானவர்
ஆவியில் அவரை வணங்குவோம்
அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்-2

அசைகிறேன் உம் ஆவியால்
நிறைகிறேன் உம் மகிமையால்-6
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

1.ஜீவனும் சுவாசமும்
உயிரெல்லாம் அவர் தான்
சிந்தையும் தியானமும்
ஏக்கமும் அவர் தான்
என்னையே மறந்தேன்
உம்மையே கவர்ந்தேன்
நெஞ்சத்தில் உம்மையே
சொந்தமாய் அடைந்தேன்

உங்க சமுகம் மூடுதே
இதயம் உங்களை பாடுதே-6
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

2.பர்வதம் நோக்கியே
கண்களும் பார்க்குதே
ஒத்தாசை வருவதை
ஆவியும் உணருதே
உள்ளத்தின் ஆழத்தில்
ஏதேதோ நடக்குதே
இயேசுவே இயேசுவே
என்னையே மறக்கிறேன்

மகிமையின் மேகமும்
என்னையே நடத்துதே
அக்கினி ஸ்தம்பமும்
என்னையே காக்குதே-3
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2

3.கருவையும் கண்டீரே
கரத்தாலே சுமந்தீரே
கண்மணி போல
என்னையும் காத்தீரே-2

என்றுமே நீங்க தான்
எல்லாமே நீங்க தான்-2
இயேசு மட்டும் போதுமே-8
கர்த்தரின் ஆவி எங்கேயோ
அங்கே அவரால் விடுதலை
பூமியின் மேலே அசைவாடினார்
பூமியை வெளிச்சமாக்கினார்-2-கர்த்தரே

கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar Lyrics in English

karththarae aaviyaanavar – Kartharae Aaviyaanavar

karththarae aaviyaanavar
aaviyil avarai vananguvom
asaikiraen um aaviyaal
niraikiraen um makimaiyaal-2

asaikiraen um aaviyaal
niraikiraen um makimaiyaal-6
karththarin aavi engaeyo
angae avaraal viduthalai
poomiyin maelae asaivaatinaar
poomiyai velichchamaakkinaar-2

1.jeevanum suvaasamum
uyirellaam avar thaan
sinthaiyum thiyaanamum
aekkamum avar thaan
ennaiyae maranthaen
ummaiyae kavarnthaen
nenjaththil ummaiyae
sonthamaay atainthaen

unga samukam mooduthae
ithayam ungalai paaduthae-6
karththarin aavi engaeyo
angae avaraal viduthalai
poomiyin maelae asaivaatinaar
poomiyai velichchamaakkinaar-2

2.parvatham Nnokkiyae
kannkalum paarkkuthae
oththaasai varuvathai
aaviyum unaruthae
ullaththin aalaththil
aethaetho nadakkuthae
Yesuvae Yesuvae
ennaiyae marakkiraen

makimaiyin maekamum
ennaiyae nadaththuthae
akkini sthampamum
ennaiyae kaakkuthae-3
karththarin aavi engaeyo
angae avaraal viduthalai
poomiyin maelae asaivaatinaar
poomiyai velichchamaakkinaar-2

3.karuvaiyum kannteerae
karaththaalae sumantheerae
kannmanni pola
ennaiyum kaaththeerae-2

entumae neenga thaan
ellaamae neenga thaan-2
Yesu mattum pothumae-8
karththarin aavi engaeyo
angae avaraal viduthalai
poomiyin maelae asaivaatinaar
poomiyai velichchamaakkinaar-2-karththarae

PowerPoint Presentation Slides for the song கர்த்தரே ஆவியானவர் – Kartharae Aaviyaanavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரே ஆவியானவர் PPT
Kartharae Aaviyaanavar PPT

உம் கர்த்தரின் ஆவி எங்கேயோ அவரால் விடுதலை பூமியின் மேலே அசைவாடினார் பூமியை என்னையே வெளிச்சமாக்கினார் கர்த்தரே ஆவியானவர் அசைகிறேன் ஆவியால் நிறைகிறேன் மகிமையால் உம்மையே English