Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் உங்கள் மேல்

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி
எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார்

நடத்திடுவார் உன்னை நடத்திடுவார்
உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார்

கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர்
அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான்

உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார்
உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார்

உன் தூக்க நாட்கள் முடிந்து போகும்
கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு

கர்த்தர் உங்கள் மேல் – Karthar Ungal Mael Lyrics in English

Karththar ungal mael manathurukum pati elunthiruppaar Karththar elunthiruppaar nadaththiduvaar unnai nadaththiduvaar uyarththiduvaar unnai uyarththiduvaar Karththar neethi seyyum Dhevan avar avarukku kaaththiruppavan paakkiyavaan unn thalaiyai uyarththi uyarththiduvaar unnai nilainiraுththiyae kaaththiduvaar un thookka naatkal mutinthu pokum karththarukkul makilnthu thuthi paadidu

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் உங்கள் மேல் – Karthar Ungal Mael

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் உங்கள் மேல் PPT
Karthar Ungal Mael PPT

கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் எழுந்திருப்பார் நடத்திடுவார் உங்கள் மனதுருகும் படி நீதி செய்யும் தேவன் அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான் உண் தலையை உயர்த்தி நிலைநிறுத்தியே காத்திடுவார் English