Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் சமீபமாம் என்றே

1. கர்த்தர் சமீபமாம் என்றே
யோர்தான் நதியின் அருகே,
முன் தூதன் யோவான் கூறிடும்
நற்செய்தி கேட்க விழியும்.

2. விருந்தும் போன்றே நாதனார்
நம் நெஞ்சில் வந்து தங்குவார்
அவர்க்கு வழி ஆகவும்
அகத்தைச் சுத்தம் பண்ணுவோம்.

3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,
ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்
உம் அருள் அற்ற யாவரும்
உலர்வார் புஷ்பம் போலவும்.

4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்
வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்
பூலோகம் சீர் அடையவும்
எழும்பி நீர் பிரகாசியும்.

5. உமக்கு சாட்சி கூறியே
வழி ஆயத்தமாகவே,
யோவான் ஸ்நானன்போல் நாங்களும்
உம் அருள் பெறச் செய்திடும்.

Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே Lyrics in English

1. Karththar sameepamaam ente yorthaan nathiyin arukae, mun thoothan yovaan kooridum narseythi kaetka viliyum. 2. Virunthum ponte naathanaar nam nenjil vanthu thanguvaar avarkku vali aakavum akaththaich suththam pannnuvom. 3. Naathaa, neer engal thanjamum, ratchippum, jeeva kireedamum um arul atta yaavarum ularvaar pushpam polavum. 4. Nnoy konntoor sosthamaakavum veelnthor kaal oonti nirkavum poolokam seer ataiyavum elumpi neer pirakaasiyum. 5. Umakku saatchi kooriyae vali aayaththamaakavae, yovaan snaananpol naangalum um arul perach seythidum.

PowerPoint Presentation Slides for the song Karthar Sameepamaam Entae- கர்த்தர் சமீபமாம் என்றே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் சமீபமாம் என்றே PPT
Karthar Sameepamaam Entae PPT

யோவான் வழி நீர் உம் அருள் கர்த்தர் சமீபமாம் என்றே யோர்தான் நதியின் அருகே முன் தூதன் கூறிடும் நற்செய்தி கேட்க விழியும் விருந்தும் போன்றே English