Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் நல்லவர் அவர்

கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2
மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்
ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர்

1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்
மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2
யாக்கோபில் நியாயங்களும்
நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர்

2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2
என் பாவம் என்னை விட்டு
தூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர்

அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா
அல்லே அல்லேலூ அல்லேலூயா-2

கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar Lyrics in English

Karththar nallavar avar kirupaikal engal thalaimurai thalaimuraikkum-2 makilvodu aaraathanai seythiduvom vaarungal aanantha saththaththotae sannithi mun vaarungal-2-Karththar 1.seeyonilae periyavar janangal mael uyarnthavar makaththuvamaanavar Parisuththa naamakkaarar-2 yaakkopil niyaayangalum neethikalum seypavar-2-Karththar 2.vaanaththirkum poomikkum evvalavu uyaramo avvalavu periyathae avarathu kirupaiyae-2 en paavam ennai vittu thooramaay vilakkineerae-2-Karththar allae Alleluya allae Alleluya allae allaeloo Alleluya-2

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் நல்லவர் அவர் -Karthar Nallavar Avar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் நல்லவர் அவர் PPT
Karthar Nallavar Avar PPT

அல்லே அல்லேலூயா கர்த்தர் நல்லவர் கிருபைகள் எங்கள் தலைமுறை தலைமுறைக்கும் மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள் ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்கர்த்தர் சீயோனிலே பெரியவர் English