கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவு பயமில்லங்க
ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க
Karthar karam en Lyrics in English
Karththar karam en maelanga kadukalavu payamillangaaenthiduvaar ennaith thaangiduvaar iraுthivarai ennai nadaththiduvaarootdiduvaar thaalaatdiduvaar ethiri vanthaal eththiduvaarannaippaarae aravannaippaarae alli alli muththam koduppaaraeiraththaththaalae kaluvukiraar iratchippaalae uduththukiraarthaalaattuvaar seeraattuvaar vaalaakkaamal thalaiyaakkuvaarpariththuk kolla mutiyaathunga oruvaraalum mutiyaathunga
PowerPoint Presentation Slides for the song Karthar karam en
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் கரம் என் மேலங்க PPT
Karthar Karam En PPT
Karthar karam en Song Meaning
The Lord's hand is upon me
Don't be afraid
He will bear me
He will guide me till the end
Feeds and sways
If the enemy comes, he will attack
Hugs and hugs
You give kisses all over
He washes himself with blood
He is clothed by salvation
He swayed and swayed
He makes head without tail
Can't take it away
No one can
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அள்ளி முடியாதுங்க கர்த்தர் கரம் மேலங்க கடுகளவு பயமில்லங்கஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார்ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார்அணைப்பாரே அரவணைப்பாரே முத்தம் கொடுப்பாரேஇரத்தத்தாலே English
